ஹோம்லி லுக்கில் அதுல்யா ரவி... அழகிய புகைப்படங்கள் !

athulya ravi

 ஹோம்லி லுக்கில் நடிகை அதுல்யா ரவி இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Atulya Ravi

ரசிகர்களை கண்களால் கைது செய்து வைத்திருப்பவர் அதுல்யா ரவி. தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் இவர், ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

 Atulya Ravi

பின்னர் ஏமாளி, அடுத்த சாட்டை, போராளி 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதோடு தெலுங்கிலும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவரது முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த படங்களுக்கு கிடைக்காததால் புதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

Atulya Ravi

அதனால் இயக்குனர்களை கவர தொடர்ந்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அதுல்யா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ‌

 Atulya Ravi

Share this story