பச்சை நிற பைங்கிளியாய் ஈஷா ரெப்பா.. புடவையில் அசத்தல் லுக்கில் புகைப்படங்கள் !

Eesha Rebba

 பச்சை நிற புடவையில் இருக்கும் புகைப்படங்கள் நடிகை ஈஷா ரெப்பா வெளியிட்டுள்ளார். 

Eesha Rebba

நடிகை ஈஷா ரெப்பா தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தமிழில் 2016-ல் வெளியான 'ஓய்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள 'ஆயிரம் ஜென்மங்கள்' என்ற படத்தில் நடித்தார். இதில் சாக்‌ஷி அகர்வால், நிகிஷா படேல் உட்பட பலர் நடித்துள்ளனர்.

Eesha Rebba

இந்தப் படத்தை அடுத்து தமிழில் வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஈஷா பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது வழக்கம். தற்போது ஈஷா புடவையில் அசத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Eesha Rebba

Eesha Rebba

Share this story