சிவப்பழகே... நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக் !

KrithiShetty

 நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

KrithiShetty

‘உப்பென்னா’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் இளம் நடிகையாக இருக்கும் இவர், முதல் படத்திலே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தையடுத்து லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்தில் நடித்தார். 

KrithiShetty

இந்த படத்தையடுத்து பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகி வந்த ‘வணங்கான்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த படத்தின் மூலம் தமிழில் முதல்முறையாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதால் படத்தின் பணிகள் முடங்கி கிடக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

KrithiShetty

இந்நிலையில் கேஷுவல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

KrithiShetty

Share this story