குளிருக்கு இதமான குளிர் காயும் மாளவிகா.. வைரலாகும் வெளிநாடு சுற்றுலா புகைப்படங்கள் !

malavika mohanan

 நடிகை மாளவிகா மோகனனின் வெளிநாடு சுற்றுலா பயண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

malavika mohanan

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும், தனுஷுடன் மாறன் இணைந்து நடித்தார். 

malavika mohanan

இதையடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்போது சிலம்பம் பயிற்சியையும் பயின்று வருகிறார். இந்த படத்திற்கான படப்படிப்பிலும் பங்கேற்று வருகிறார். 

malavika mohanan

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் வெளிநாடு சுற்றுலா ஒன்றிற்கு சென்றிருக்கிறார். அங்கு குளிர் அதிகமாக இருப்பதால் குளிருக்கு இதமாக நெருப்பு அருகே இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

malavika mohanan

 

Share this story