இளவேனில் அழகில் மிருணாளினி... வைரலாகும் புகைப்படங்கள்

MirnaliniRavi

 நடிகை மிருணாளினியின் அழகிய புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

MirnaliniRavi

தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை மிருணாளினி. டப்மாஷ் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விருதுகளை குவித்த விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

MirnaliniRavi

அதன்பிறகு ‘சாம்பியன்’, ’எம்ஜிஆர் மகன்’,  ‘எனிமி’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். குறுகிய காலத்திலேயே பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

MirnaliniRavi

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாத நடிகையாக இருந்த இவர், தற்போது கவர்ச்சி ரூட்டிற்கு மெல்ல மெல்ல நகர ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் புடவையில் அட்டகாசமாக இருக்கும் புகைப்படங்களை மிருணாளினி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. 

MirnaliniRavi

 

Share this story