மயக்க வைக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வெளியீடு !

ShraddhaSrinath

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் மயக்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

ShraddhaSrinath

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘யூ டர்ன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 

ShraddhaSrinath

தமிழில் கௌதம் கார்த்திக்குடன் ‘இவன் தந்திரன்’, மாதவனுடன் ‘விக்ரம் வேதா’ மற்றும் மாறா, அருள்நிதியுடன் ‘கே 13’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘கலியுகம்’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த மாதம் அறிமுக இயக்குனர் தீபக் இயக்கத்தில் வெளியான ‘விட்னஸ்’ படத்திலும் நடித்திருந்தார்.

ShraddhaSrinath

இந்நிலையில் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்டுள்ளார்.  ஜொலிக்கும் வகையில் இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. 

ShraddhaSrinath

 

Share this story