தூக்கலான கிளாமரில் ஐஸ்வர்யா தத்தா... வைரலாகும் புகைப்படங்கள் !

Aishwarya Dutta

நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

Aishwarya Dutta

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் அவர், அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் நகுல் நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு என ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 

Aishwarya Dutta

அதன்பிறகு பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, காஃபி வித் காதல், ஜாஸ்பர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மகத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் Condition apply’, யோகிபாபு மற்றும் ஜூனியர் எம்.ஜி.ஆர் இணைந்து நடித்துள்ள ‘இரும்பன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. 

Aishwarya Dutta

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா, தொடர்ந்து தனது லைப் ஸ்டைல் குறித்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சினிமா வாய்ப்புக்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Aishwarya Dutta

Aishwarya Dutta

Aishwarya Dutta

Aishwarya Dutta

Share this story