க்யூட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன்... வைரலாகும் புகைப்படங்கள் !

aiswarya meon

க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார். 

aiswarya meon

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். தனது க்யூட் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து அவர், ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு,காதலில் சொதப்புவது எப்படி, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  

aiswarya meon

தமிழை தவிர தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதேநேரம் புதிய வாய்ப்புகளை பெற இயக்குனர்களை கவரும் வகையில் புதிய போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். 

aiswarya meon

அந்த வகையில் சமீபகாலமாக கிளாமர் ரூட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

aiswarya meon

 

Share this story