தூக்கலான கிளாமரில் ஐஸ்வர்யா மேனன்.. இணையத்தை தெளிக்கவிடும் புகைப்படங்கள் !

ISWARYA MENON

 நடிகை ஐஸ்வர்யா மேனனின் தூக்கலான கிளாமர் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. 

ISWARYA MENON

தமிழில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மலையாளத்து வரவான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ISWARYA MENON

அதன்பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு,காதலில் சொதப்புவது எப்படி, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  இந்த படங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 

ISWARYA MENON

இதையடுத்து இயக்குனர்களை கவரும் வண்ணம் புதிய போட்டோஷூட்டுகளை தொடர்ந்து வெளியிட்டுள்ளார். அந்த வகையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story