குழந்தை போன்று மாறிய ஐஸ்வர்யா மேனன்... க்யூட் லுக் புகைப்படங்கள் !

aiswarya

 க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார். 

aiswarya

கேரளாவை சேர்ந்த பெண்ணான ஐஸ்வர்யா மேனன், ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். தமிழில் இளம் நடிகையாக இருக்கும் அவர், தற்போது தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தனது படங்களில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

aiswarya

‘ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு,காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘வீரா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  

aiswarya

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் அவர், புதிய வாய்ப்புகளை பெற தொடர்ந்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபகாலமாக கிளாமர் ரூட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

Share this story