அசத்தல் லுக்கில் நடிகை அம்மு அபிராமி.. வைரலாகும் புகைப்படங்கள்

ammu abhirami

நடிகை அம்மு அபிராமியின் கலக்கலான புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

ammu abhirami

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் அம்மு அபிராமி. முதன்முதலில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம்’ படத்தில் கார்த்தியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தனுஷின் ‘அசுரன்’ படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். 

ammu abhirami

பின்னர் மெடிக்கல் க்ரைம் கதைக்களத்தில் உருவாகும் ‘பேட்டரி’ படத்திலும், பெயரிடப்படாத சில படங்களில் அவர் நடித்து வருகிறார். சில படங்கள் நடித்தாலும் அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

ammu abhirami

மற்ற நடிகைகள் போன்று தொடர்ந்து போட்டோஷூட்டை எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அசத்தலான லுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

ammu abhirami

Share this story