கலகலக்கான லுக்கில் தனுஷ் பட நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்

Amyra Dastur

நடிகை அமைரா தஸ்துர், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Amyra Dastur

மும்பையை சேர்ந்த பிரபல மாடல் அழகியாக இருந்தவர் நடிகை அமைரா தஸ்துர்.  தெலுங்கில் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தனுஷ் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அனேகன்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக  நடித்தார். பின்னர் தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் நடிக்காமல் இருந்தார். 

Amyra Dastur

நீண்ட நாள் கழித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘பஹிரா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். பிரபுதேவா பல கெட்டப்புகளில் நடித்த இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.

Amyra Dastur

இந்நிலையில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.  அந்த வகையில் சூப்பர் மாடலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

Amyra Dastur

 

Share this story