என்ன விலை அழகே…. குட்டி நயன்தாராவின் கியூட் புகைப்படங்கள்.

photo

டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படம்.

photo

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன், தற்போது கதாநாயகியாக கலக்கி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில்  வெளியான புட்ட பொம்மா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து படவாய்ப்பு குவிந்து வருகிறது.

photo

photo

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் திரைக்கு வர தயாரான  ‘ஓ மை டார்லிங்’ திரைப்படத்தின் டிரைலரில்,லிப் லாக் காட்சிகள் அதிகம் இடம்பெற்று, லிப்லாக் சர்ச்சையில் சிக்கிகொண்டார், இது குறித்து அவரிடம் கேட்டதற்கு “படத்திற்கு தேவை பட்டது அதனால் நடித்தேன்” என கூலாக அந்த விஷயத்தை கடந்து சென்றார். இப்படிதொடர்ந்து தனது கெரியருக்காக கடினமாக உழைத்து வருகிறார் அனிகா.

photo

அந்த வகையில் 18 வயதே நிரம்பிய அழகோவியமாய் வலம் வரும் அனிகா தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்வதை தவறுவதில்லை. அந்த வகையில் தற்போது முன்னணி நடிகைகளுக்கே போட்டியாக; இவர் வெள்ளை நிற உடையில், சிவப்பு நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேக்ஸி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் விளங்குகிறது.

Share this story