கடற்கரையோரம் ஒரு வெள்ளை தேவதை.. ரசிகர்களை மயக்கும் அதுல்யா !

athulya ravi

நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

athulya ravi

ரசிகர்களை தன் கண்களால் இன்று வரை கைது செய்து வைத்திருப்பவர் நடிகை அதுல்யா ரவி. தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் இவர், ‘காதல் கண் கட்டுதே’ என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு ஏமாளி, அடுத்த சாட்டை, போராளி 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 

athulya ravi

இந்த படத்திற்கு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதோடு தெலுங்கிலும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருவதால் இவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது. 

athulya ravi

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா, ரசிகர்களை கவர தொடர்ந்து அடுத்தடுத்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரை ஒன்றில் வெள்ளை தேவதை போன்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

athulya ravi

Share this story