தொடர்ந்து கிளாமரில் அசர வைக்கும் பிந்து மாதவி... வைரலாகும் புகைப்படங்கள் !

bindhu madhavi

 நடிகை பிந்து மாதவியின் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

bindhu madhavi

ஹோம்லியான லுக், அழகான கண்கள் என ரசிகர்களை தனது கொள்ளை அழகால் கவர்ந்தவர் பிந்து மாதவி. முதன்முதலில் ‘பொக்கிஷம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்தில் பெரிதாக கவரவில்லை என்றாலும், அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

bindhu madhavi

அந்தவகையில்  பிந்து மாதவி நடித்த கே.டி.பில்லா கிலாடி ரங்கா, கழுகு, வெப்பம், சவாலே சமாளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படங்களையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு பிக்பாஸிலும் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கில் டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

bindhu madhavi

 இந்நிலையில் ஹோம்லியான மட்டுமே நடித்து வந்த பிந்து மாதவி, தற்போது கிளாமர் ரூட்டிற்கு மாறியுள்ளார். அந்த வகையில் தொடர்ந்து கிளாமராக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோன்று தற்போது கிளாமரில் எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

bindhu madhavi

Share this story