டூ பீஸில் தர்ஷா குப்தா.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் !

darsha gupta

நீச்சல் குளத்தல் டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படங்களை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ளார். 

கோவையை சேர்ந்த பிரபல நடிகையான தர்ஷா குப்தா. ‘செந்தூரப்பூவே’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த புகழை வைத்து சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். 

darsha gupta

அந்த வகையில் ‘ஓ மை கோஸ்ட்‘, ருத்ரதாண்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து யோகிபாபுவின் நடிப்பில் உருவாகும் ‘மெடிக்கல் மிராக்கள்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது எந்த வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

darsha gupta

இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் வெளியிட்டு பிரபலமான அவர், தொடர்ந்து உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ள தர்ஷா குப்தா, அங்கு நீச்சல் குளம் ஒன்றில் டூ பீஸில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

Share this story