இதுக்கு ஒரு என்ட்டு காடே இல்லையா ?... தொடர்ந்து கிளாமரில் கலக்கும் தர்ஷா குப்தா !
நடிகை தர்ஷா குப்தாவின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் பேச தெரிந்த கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் முதலில் சின்னத்திரை பக்கம் சென்றார். அங்கு ‘செந்தூரப்பூவே’ நடித்து இல்லத்தரசிகளை கவர்ந்தார். சீரியலுக்கு பிறகு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு சென்ற அங்கு அனைவரையும் கவர்ந்தார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் ‘ஓ மை கோஸ்ட்‘, ருத்ரதாண்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது யோகிபாபுவின் நடிப்பில் உருவாகும் ‘மெடிக்கல் மிராக்கள்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் தர்ஷா, தனது கிளாமர் புகைப்படங்களால் நாளுக்குநாள் பிரபலமாகி வருகிறது. தொடர்ந்து உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்பபடங்களை வெளியிட்டு ரசிகர்களை கலங்கடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.