குழந்தையாக மாறி கடற்கரையில் வீடுகட்டி விளையாடும் ‘தர்ஷா குப்தா’!

photo

குழந்தையாக மாறி தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

photo

photo

தர்ஷா குப்தா முதலில் ஜிதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ சீரியல் மூலமாக  சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவி பக்கம் சென்ற அவர், ‘செந்தூரப்பூவே’ சீரியலில் நடித்தார். அடுத்ததாக சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான ‘குக் வித கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

photo

சின்னத்திரையில் உலாவந்த தர்ஷாவுக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பு தான் இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான ‘ருத்ரதாண்டவம்’ திரைப்படம். தொடர்ந்து சன்னிலியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சினிமாவை கடந்து சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா. தனது ஹாட் மற்றும் ஹோம்லி புகைப்படங்களை வெளியிடுவதை தவறுவதில்லை.  அந்த வகையில் அவர் தற்போது கடற்கரை மணலில் வீடுகட்டி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

photo

Share this story