அரைகுறை ஆடையுடன் ஆத்தங்கரையில் போட்டோ ஷூட் நடத்திய ‘தர்ஷா குப்தா’!...

photo

போட்டோ ஷூட்டுக்கே பெயர் போன நடிகை தர்ஷா குப்தா அரைகுறை ஆடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

photo

ஜிதமிழ், விஜய் டிவி என சீரியல்களில் நடித்து தனது சினிமா வாழ்கையை துவங்கியவர் நடிகை தர்ஷா குப்தா. தொடர்ந்து இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது ரியாலிட்டி ஷோவான குக்வித் கோமாளிதான். அதன் பின்னர் இன்ஸ்டாகிராமில் கிக் ஏற்றும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை சேர்த்தார். தொடர்ந்து வெள்ளித்திரைக்குள் கால் பதித்த இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்க வில்லை. அதனால் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

photo

அந்த வகையில் தர்ஷா குப்தா அரைகுறை ஆடையுடன் ஆத்தங்கரையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

photo

Share this story