‘அடியே நீதானடி…என் போதை தேனே….’ – திவ்யபாரதியின் கிக் ஏற்றும் கிளாமர் புகைப்படங்கள்.

photo

கவர்ச்சிக்கு குறைவைக்காத நடிகைகளில் திவ்யபாரதிக்கு என்று தனி இடம் உண்டு. அந்த வகையில் தற்போது இவர் ஹாட் அண்ட் கியூட்டான புகைப்படத்தை பதிவிட்டு இளசுகள் மனதை கிறங்கடித்துள்ளார்.

photo

கடந்த 2021-ம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில்  வெளியானபேச்சில’ர் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்தார் திவ்யபாரதி. முதல் படத்திலேயே இளைஞர்களை கவர்ந்து பிரபலமானார். தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

photo

தொடர்ந்து முகேன் ராவ்வுடன் இணைந்து, ‘மதில்மேல் காதல்’ என்கிற ரொமாண்டிக் திரைப்படத்தில் நடித்தார். இது தவிர  மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இஷ்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆசை’ படத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

photo

இந்த நிலையில் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வாரிக்கையாக கொண்டுள்ள திவ்யா, தற்போது செம ஹாட்டாக சூடேற்றும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் எமோஜிகளை அள்ளிவருகிறார்.

Share this story