ஹோம்லி லுக்கில் திவ்யபாரதி... வைரலாகும் புகைப்படங்கள் !

divya Bharathi

பிரபல நடிகையான திவ்யபாரதி ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

divya Bharathi

மாடல் அழகியான நடிகை திவ்யபாரதி, தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் ‘பாலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்திருங்கினார். தனது முதல் படத்திலேயே ஒட்டுமோத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்துவிட்டார். 

divya Bharathi

இதையடுத்து கதிர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சிவ் மோகா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘இஷ்க்‘ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகி வருகிறது. அதேபோன்று சேரன் இயக்கத்தில் ஆரி நடிக்கும் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் திவ்யாபாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

divya Bharathi

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி, தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் திடீரென ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறார். 

divya Bharathi

Share this story