மகளுடன் போட்டிப்போடும் கௌதமி... இளமை துடிப்புடன் புகைப்படங்கள் !

Gautami

தனது மகளுடன் இளமை துடிப்புடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை கெளதமி வெளியிட்டுள்ளார். 

Gautami

80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளில் ஒருவர் கௌதமி. ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. 

Gautami

கடந்த 1998-ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை கௌதமி திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு  ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கடந்த 2004-ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசனை கௌதமி திருமணம் செய்துக்கொண்டார். 12 ஆண்டுகள் ஒன்றாக வாழ்த்து வந்த அவர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு பிரிந்தனர். 

Gautami

தற்போது தனது மகள் சுப்புலட்சுமியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் கௌதமி. இந்நிலையில் தனது மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்களை கௌதமி வெளியிட்டுள்ளார். இளமை துடிப்புடன் இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story