துள்ளல் அழகில் கெளரி கிஷன்... வியந்து பார்க்கும் ரசிகர்கள் !

gowri kishan

க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை கெளரி கிஷன் வெளியிட்டுள்ளார். 

gowri kishan

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – த்ரிஷா இணைந்து நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் '96. இந்த படத்தில் சிறுவயது த்ரிஷாவாக, ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர் கெளரி கிஷன். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற இவர், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் சிறுவயது சமந்தாவாக நடித்தார்.

gowri kishan

இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளதால் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தனுஷின் 'கர்ணன்' படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ள இவர், புதிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

gowri kishan

இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை கௌரி கிஷன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

gowri kishan

Share this story