பிகினி உடையில் கிக் ஏற்றும் ஹன்சிகா.... வாய் பிளக்கும் ரசிகர்கள் !

hansika

பிகினி உடையில் இருக்கும் நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை ஹன்சிகா. தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

hansika

இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், தற்போது ‘மேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

hansika

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர், திருமணத்திற்கு பிறகு உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு கடற்கரை ஒன்றில் ஒய்யாரமாக பிகினி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story