ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் ஹன்சிகா.. வைரல் புகைப்படங்கள் !

hansika

 ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கலாக இருக்கும் புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். 

hansika

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

hansika

இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், தற்போது ‘மேன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். 

hansika

இந்நிலையில்  ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். பிளாக் அண்ட் ஒயிட் காஸ்டியூமில் இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்திலும் வைரலாகி வருகிறது. 

hansika

Share this story