அல்ட்ரா மாடலாக மாறிய ஹன்சிகா... ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் !

hansika

 மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். 

hansika

ரசிகர்களின் மிகவும் விருப்பத்திற்குரிய நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களை நடித்து வருகிறார். இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறுகிய காலத்தில் இவ்வளவு படத்தில் ஒரே நடிகையாக ஹன்சிகா இருந்து வருகிறார். 

hansika

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் சமீபத்தில் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை அவர் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். 

hansika

இந்நிலையில் மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். செம்ம ஸ்டைலிஷ்சாக இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்திலும் வைரலாகி வருகிறது. 

hansika

Share this story