ப்பபா... என்னா ஸ்டைலு.. நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கிளிக் !

Hansika Motwani

 நடிகை ஹன்சிகாவின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Hansika Motwani

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Hansika Motwani

இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், தற்போது ‘மேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Hansika Motwani

இந்நிலையில் செம்ம ஸ்டைலிஷ்ஷான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். பச்சை ஸ்கட் போட்டு அழகாக ஜொலிக்கிறார். வரவேற்பை பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்திலும் வைரலாகி வருகிறது. 

Hansika Motwani

Hansika Motwani

Hansika Motwani

Share this story