'ஸ்ரீ தேவி'யை கண்முன்னே நிறுத்திய 'ஜான்விகபூர்' – வேறலெவல் புகைப்படங்கள்.

photo

தயாரிப்பாளர்  போனிகபூர்- நடிகை ஸ்ரீ தேவி தம்பதியின் மகளான நடிகை ஜான்விகபூர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் அவரது தாயை கண்முன்னே காட்டுகிறது.

photo

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஜான்வி அதனை தொடர்ந்து தற்போது  தெலுங்கிலும் அறிமுகமாகவுள்ளார். இவர் விரைவில் கோலிவுட்டில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்மைய்ய கதாபாத்திரத்தை அதிகம் தேர்வு செய்து நடித்துவரும் ஜான்வி சினிமா தவிர போட்டோ சூட் நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

photo

அந்த வகையில் இவரது பிக்கினி புகைப்படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் பழமை மாறாமல் ஜாக்கெட் அணியாமல் இவர் வெளியிட்டுள்ள பிளான் அண்ட் ஒயிட் புகைப்படங்கள் நடிகை ஸ்ரீ தேவிதை நினைவு படுத்துவதாக ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

photo

Share this story