திருமணத்திற்கு பிறகு குறையாத அழகு.. நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள் !

kajal agarwal

 நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

kajal agarwal

தென்னிந்தியாவில் தமிழ்,  தெலுங்கு என பலமொழிகளில் நடித்து வருபவர் காஜல் அகர்வால். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல், கடந்த ஆண்டு கொரானா நேரத்தில் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 

kajal agarwal

சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்துள்ளனர். அதோடு தனது குழந்தையின் புகைப்படங்களை அவ்வெவ்போது வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே தற்போது கமலின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘கருங்காப்பியம்’ விரைவில் வெளியாகவுள்ளது. 

kajal agarwal

இந்நிலையில் தனது அழகான புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. 

kajal agarwal

kajal agarwal

Share this story