கிளாமரில் சொக்க வைக்கும் காஷ்மீரா பர்தேஷி... வைரலாகும் புகைப்படங்கள் !

KashmiraPardeshi

கிளாமரில் சொக்க வைக்கும் அழகில் இருக்கும் புகைப்படங்களை காஷ்மீரா பர்தேஷி வெளியிட்டுள்ளார். 

KashmiraPardeshi

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் காஷ்மீரா பர்தேஷி. மும்பையில் பிறந்து வளர்ந்த அவர், தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக தமிழில் அதிகமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

KashmiraPardeshi

அந்த வகையில் ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்ள் பச்சை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ஹிப்ஹாப் ஆதியுடன் அன்பறிவு, பரம்பொருள், வரலாறு முக்கியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோன்று விரைவில் வெளியாகவுள்ள பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ படத்தின் கதாநாயகியும் இவர். 

KashmiraPardeshi

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் கிளாமரில் சொக்க வைக்கும் அழகில் இருக்கும் புகைப்படங்களை காஷ்மீரா பர்தேஷ வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

KashmiraPardeshi

 

 

Share this story