ப்பா.. என்னவொரு ஸ்டைலிஷ் லுக்.. கீர்த்தியின் அசர வைக்கும் புகைப்படங்கள் !

keerthi suresh

 நடிகை கீர்த்தி சுரேஷின் அசர வைக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

keerthi suresh

தென்னிந்தியாவில் தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் கடைசியாக இவர் நடித்த 'அண்ணாத்த' படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

keerthi suresh

இதையடுத்து இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அந்த வகையில் தமிழில் உதயநிதி நடிப்பில் அவர் நடித்துள்ள ‘மாமன்னன்’ விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோன்று தெலுங்கில் நானியுடன் அவர் நடித்துள்ள தசரா படமும் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களிலும் அவர் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  

keerthi suresh

இப்படி பல மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அழகிலும், நடிப்பிலும் ஓரே நேரத்தில் ஜொலித்து வருகிறார். இந்நிலையில் அழகில் மாடர்ன் லுக்கில் ஜொலிக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

keerthi suresh

Share this story