ஸ்டைல் காட்டும் கீர்த்தி.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் !

Keerthi suresh

நடிகை கீர்த்தி சுரேஷின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  ‌

Keerthi suresh

 தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழில் உதயநிதியுடன் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார்.

Keerthi suresh

 இதுதவிர தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் தவிர்த்து வருகிறார். இதற்கு காரணம் விரைவில் கீர்த்தி சுரேஷ், தொழிலதிபர் ஒருவரை கரம்பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Keerthi suresh

இந்நிலையில் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ள அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். 

Keerthi suresh

Share this story