41 வயதிலும் வற்றாத அழகில் - கிளிவேஜ் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கிரண்.

photo

சியான் விக்ரமின் ‘ ஜெமினி’ படத்தின் மூலமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் கிரண் ரத்தோட். தான் வெளியான முதல் படமே பிளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்ததையடுத்து; அடுத்தடுத்த பட் வாய்ப்புகள் குவிய தொடங்கின அடுத்ததாக அஜித்தின் ‘வில்லன்’ படத்தின் நடிக்க அந்த படமும் அதிரிபுதிரி ஹிட் ஆனாது. தொடர்ச்சியாக இவர் நடித்த சுந்த சியின் ‘வின்னர்’, கமலுடன் ‘அன்பே சிவம்’ என பிளாக் பஸ்டர் ஹிட்டாக, தமிழில் மிக குறுகிய காலத்திலேயே டாப்  நடிகையாக உருவெடுத்தார்.

photo

photo

கிரண் தமிழை கடந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவையே ஒரு ரவுண்டு அடித்தார். கவர்ச்சி கன்னியாக வலம் வந்த கிரண் நடிப்பதை கடந்து பல முன்னணி ஹிரோக்களுடன் இணைந்து ஐட்டடான்ஸ் போட்டுள்ளார். அடுத்தடுத்து சினிமாவில் புது நடிகைகளின் வரவால் ஓரம்கட்டப்பட்ட கிரண், கிடைக்கும் வாய்புகளில் நோ சொல்லாமல் நடித்து வந்தார். சரி…41 வயதாகிறது இனிமேல் என்ன…..பல நடியகைகள் மாதிரி கிரணும் காணாமல் போய்விடுவார் என நினைத்தவர்களை வாய்பிளக்க வைக்கிறது கிரணின் இன்ஸ்ட பதிவு.

photo

photo

படத்தில் காட்டிய கிளமரை விட பல மடங்கு அதிகமாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கிளாமர் நடனம், ரீல்ஸ் , கிளாமர் மேக்ஸ் புகைப்படம் என இன்ஸ்டா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் கிரண்; அந்த வகையில் தற்போது இவர் கிளிவேஜ் தெரிய படுஹாட்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

photo

Share this story