ரசிகர்களை வெறியாக்கும் கோமல் சர்மா.. மாலத்தீவில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்கள் !

komal sharma

உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை நடிகை கோமல் சர்மா வெளியிட்டுள்ளார். 

komal sharma

தமிழ் சினிமாவில் கவர்ச்சியை ரசிகர்களுக்கு கொட்டி கொடுத்து வருபவர் கோமல் சர்மா. சென்னையில் பிறந்த அவர், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘சட்டப்படி குற்றம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

komal sharma

மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘மரைக்கார்; அரபிக்கலின் சிம்ஹம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ஹங்கமா 2’ படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாகியுள்ளார். தமிழை தவிர தெலுங்கு, மலையாளம் இந்தி என 4 நான்கு மொழிகளில் நடித்து வருகிறார். 

komal sharma

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோமல் சர்மா தொடர்ந்து கிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசரடித்து வருகிறார். அந்த வகையில் மாலத்தீவு சென்றுள்ள அவர், கடலில் குளியல் போடும் உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

komal sharma

 

Share this story