கிக் ஏத்தும் லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஷூட்

losliya

நடிகை லாஸ்லியா அசத்தலான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

losliya

இலங்கை பெண்ணாக லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த அவர், கடந்த 2019-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். 

losliya

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்த 'ஃப்ரெண்ட்ஷிப்' படத்தில் நாயகியானார். இந்த படம் போதிய வரவேற்பை பெறாத நிலையில் அடுத்து ‘கூகுள் குட்டா’ படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படமும் வெற்றியை பெறவில்லை. அதனால் வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். 

losliya

நடிகை லாஸ்லியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தொடர்ந்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் உச்சக்கட்ட கிளாமரில் வேற லெவலில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

losliya

Share this story