அழகே அழகே... நடிகை லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள் !

losliya

 நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

losliya

பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகையாக மாறியுள்ளவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக  பங்கேற்று பிரபலமானார். 

losliya

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு 'ஃப்ரெண்ட்ஷிப்' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கதாநாயகியாக நடித்தார். இந்த அறிமுகத்தை வைத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.  அந்த வகையில்  பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்தடுத்து நடித்து வருகிறார். 

losliya

படவாய்ப்புகளை பெற அவ்வெவ்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் க்யூட் லுக்கில் லாஸ்லியா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Share this story