பேரழகியாய் மாறிய மாடோனா செபாஸ்டின்.. வைரல் புகைப்படங்கள் !

Madonna Sebastian

சிவப்பு நிற புடவையில் பேரழகியாய் இருக்கும் புகைப்படங்களை மடோனா செபாஸ்டின் வெளியிட்டுள்ளார். 

Madonna Sebastian

கேரள நடிகையான மடோனா செபாஸ்டின் பாடகியாக சினிமாவிற்குள் நுழைந்தார்.   அதன்பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘ப்ரேமம்’ படத்தின் மூலம் பிரபலமானார்.  பிரேமம் படத்திற்கு பிறகு தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’’ படத்தில் நடித்தார்.

Madonna Sebastian

இந்த படத்திற்கு பிறகு தனுஷுடன் பவர் பாண்டி, விஜய் சேதுபதியுடன் கவண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். விரைவில் அவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. 

Madonna Sebastian

சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story