44 வயதிலும் குறையாத கிளாமர்- ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ‘மாளவிகா’!

photo

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…. என ஆட்டம் போட்டு ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த நடிகை மாளவிகா, சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

photo

1999 ஆம் ஆண்டு ‘உன்னை தேடி’ படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து வாய்ப்புகள் குறையவே துணை கதாப்பாத்திரங்களில் நடித்தார். மாளவிகா வெற்றி கொடிகட்டு படத்தில் ஆடிய ‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு..’ பாடல் அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது. அதுமட்டுமல்லாமல், சித்திரம் பேசுதடி படத்தில் ஆடிய ‘வாளமீனுக்கும் விலாங்குமினுக்கும் கல்யாணம்..’ என்ற பாடல் சூப்பர் ஹிட் வெற்றியை அவருக்கு  கொடுத்தது.

photo

இந்த நிலையில் 44 வயதாகும் மாளவிகா கிளாமரில் எந்த வித சமரசமும் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போய் உள்ளனர்.

photo

  

Share this story