மாய கண்ணால் மயக்கும் மேகா ஆகாஷ்.. வைரல் புகைப்படங்கள்

megha

நடிகை மேகா ஆகாஷிடன அழகான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

megha

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவராக வலம் வருபவர் மேகா ஆகாஷ். இவர் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த மேகா ஆகாஷுக்கு ஏகப்பட்ட வரவேற்பை பெற்றார். 

megha 

இதையடுத்து சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவின் பூமாராங் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.  தற்போது  தெலுங்கில் பிசியான நடிகையாக மாறிவிட்ட மேகா, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உள்ளது.    

megha

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ், அடுத்தடுத்து படவாய்ப்பை பெற தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

megha

Share this story