ஜிலு ஜிலு ஜாக்கெட் – ரஜினி மருமகளின் அட்ராசிட்டி.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் நடித்த பலரும் வெகுவாக பாராட்டுகளை பெற்றனர். குறிப்பாக படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்து பிரபலமானவர் மிர்ணா. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா தற்போது ஊதா நிற புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

photo

சின்னத்திரை சீரியல்களில் நடித்த மிர்ணா.  பின்னர் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். இவர் நடிகர் விஜய் விஷவாவை திருமணம் செய்து சில பல காரணங்களால் பிரிந்துவிட்டார். அதிதி மேனனாக சினிமாவில் அறியப்பட்ட இவர் விவாகரத்திற்கு பின்னர் தனது பெயரை மிர்ணா என மாற்றிக்கிண்டார். இந்த நிலையில் சமீபத்தில் ரிலீஸ்ஸான ஜெயிலர் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்தார். இந்த படத்திலிருந்து மிர்ணாவுக்கு ரசிகர் வட்டம் அதிகமாக உள்ளது.

photo

இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஊதா படவையில் ஜிலு ஜிலுவென ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு  லைக்குகள் குவிந்து வருகிறது.

photo

Share this story