கிக் ஏத்தும் நடிகை மிருணாளினி... மயக்க வைக்கும் புகைப்படங்கள் !

mirunali

மயக்க வைக்கும் லுக்கில் இருக்கும் நடிகை மிருணாளினியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

mirunali

டப்மாஷ் மூலம் நடிகையாக மாறியவர் மிருணாளினி ரவி. கடந்த 2019-ஆம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். சிறிய கதாபாத்திரத்தில் நல்ல  நடிப்பை வெளிப்படுத்திய அவர் சுசீந்திரன் நடிப்பில் வெளியான 'சாம்பியன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

mirunali

அதன்பிறகு பொன்ராம் இயக்கத்தில் வெளியான  ’எம்ஜிஆர் மகன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாகவும், ஜாங்கோ என்ற பேண்டஸி படத்தில் நடித்தார். பின்னர் விஷாலுடன் ‘எனிமி’ படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற டம் டம் பாடலில் அவரின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து  ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

mirunali

தமிழை தவிர தெலுங்கில் நடித்து வரும் அவர், தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதனால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் நடிகையாக மாறியுள்ளார்.  ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாத நடிகையாக இருந்த இவர், தற்போது கவர்ச்சி ரூட்டிற்கு மெல்ல மெல்ல நகர ஆரம்பித்திருக்கிறார். 

mirunali

மற்ற முன்னணி நடிகைகள் போன்று மாலத்தீவு சென்று போட்டோஷூட் எடுத்து வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஸ்டீவ்லெஸ் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. 

Share this story