மாலத்தீவில் ஒரு ஜாலி டிரிப்... வைரலாகும் மிருணாளினி ரவியின் புகைப்படங்கள் !

mirunalini ravi

மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மிருணாளினியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

mirunalini ravi

டப்மாஷ் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மிருணாளினி. தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக இருக்கும் அவர்,  புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

mirunalini ravi

முதன்முதலில் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு ‘சாம்பியன்’, ’எம்ஜிஆர் மகன்’,  ‘எனிமி’, ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாத நடிகையாக இருந்த இவர், தற்போது கவர்ச்சி ரூட்டிற்கு மெல்ல மெல்ல நகர ஆரம்பித்திருக்கிறார்.

mirunalini ravi

இந்நிலையில் மற்ற நடிகைகள் போன்று மாலத்தீவிற்கு நடிகை மிருணாளினி சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அழகிய கடற்கரை ஒன்றில் ஒய்யாரமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. 

mirunalini ravi

Share this story