பிக்கினியில் பிங்க் பியூட்டியாக மாறிய ‘மௌனிராய்’ - லேட்டஸ்ட் கிளிக்ஸ்.

photo

நாகினி சீரியல் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ‘மௌனிராய்’. தொடர்ந்து இவருக்கொன தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இந்த நிலையில் தற்போது பிங்க் நிற பிக்கினியில் செக்க வைக்கும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

photo

photo

சீரியல் நடிகையான இவர் தனது நீண்ட நாள் காதலரான  சூரஜ் நம்பியாரை திருமணம் செய்துகொண்டார்.எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் மௌனி ராய் திருமணத்திற்குப் பின்னரும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், தனியாக இருக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

photo

இந்த நிலையில் தற்போது பிங்க் நிற பிக்கினியில் இடுப்பில் ஒரு மெல்லிய வெள்ளை நிற துணிமட்டும் அணிந்து செம ஸ்டைலிஷ்ஷாக வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறங்கி நிற்கின்றனர். என்ன ஒரு தாராளமான மனது மௌனி என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஹார்ட் எமோஜிகளை வாரி வழங்கி வருகின்றனர்.

photo

photo


 

Share this story