ப்பபா... வாயை பிளக்கும் ரசிகர்கள்... நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

nivetha pethuraj

நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

மாடலிங்கில் இருந்த ஆர்வம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நிவேதா பெத்துராஜ் . மதுரை பெண்ணான இவர், துபாயில் வளர்ந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாத்துறைக்கு வந்துள்ளார். 'ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் கதாநாயகியான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டில், மிஸ் இந்தியா யுஏஇ போட்டியில் பட்டம் வென்றுள்ளார். தமிழில், ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, திமிரு பிடிச்சவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

nivetha pethuraj

பின்னர் தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்த நிவேதா பெத்துராஜ் தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தெலுங்கு படங்களான ‘சித்ரலஹரி’ மற்றும் ‘ப்ரோச்சேவரேவரா’ ஆகியவற்றில் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆலவைகுண்டபுரம்லோ மற்றும் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக் ரெட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

nivetha pethuraj

இந்நிலையில் கேஷுவல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story