மாயாஜாலம் காட்டும் நிவேதா பெத்துராஜ்.. மயக்கும் லுக் புகைப்படங்கள் !

nivetha pethuraj

நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

nivetha pethuraj

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் அவர் 'ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, திமிரு பிடிச்சவன் போன்ற படங்களில் நடித்தார்.   

nivetha pethuraj

பின்னர் தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்த நிவேதா பெத்துராஜ் தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தெலுங்கு படங்களான ‘சித்ரலஹரி’ மற்றும் ‘ப்ரோச்சேவரேவரா’ ஆகியவற்றில் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆலவைகுண்டபுரம்லோ மற்றும் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக் ரெட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

nivetha pethuraj

இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

nivetha pethuraj

Share this story