உச்சக்கட்ட கவர்ச்சியில் பார்வதி... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !
உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை நடிகை பார்வதி வெளியிட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் பார்வதி. மலையாள நடிகையான அவர், தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு பல மொழிகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முதல்முதலில் தமிழில் கடந்த 2105ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். சிறிய கதாபாத்திரம் என்றாலும், அவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
மலையாள நடிகையான இவர், ’உத்தம வில்லன்’, ‘என்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆலம்பனா’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து தலைப்பு வைக்காத சில படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர்களை கவரும் வகையில் தொடர்ந்து கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஓவர் கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை பார்வதி வெளியிட்டுள்ளார். இணையத்தை ஆக்கிரமித்துள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.