‘அஜய் ஞானமுத்து’வுடன் கூட்டணி அமைக்கும் ‘பூஜா ஹெக்டே’!

photo

முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் தனது அடுத்த படத்திற்காக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

photo

கோலிவுட்டில் முகமூடி, பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த பூஜா, தெலுங்கில் முன்னணி நடிகையாக கலக்கு வருகிறார். இவர் அடுத்து டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்கின்றனர். தெலுங்கில் தயாராகவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண் மைய்ய கதாப்பாத்திரத்தில் தயாராகவுள்ள இந்த படம் ஓடிடி ரிலீஸ் ஆக தயாராகவுள்ளதாம்.தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது டிமான்டி காலனி2 ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

photo

Share this story