பீச் ஓரத்தில் ஸ்லீவ் லஸ் உடையில் பூனம் பாஜ்வா.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் !

PoonamBajwa

 உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ளார். 

PoonamBajwa

வசீகர பார்வையால் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருபவர் நடிகை பூனம் பாஜ்வா. சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்திருந்தாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக இன்றைக்கும் இருக்கிறார். பரத்தின் ‘சேவல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தெனவாட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

PoonamBajwa

பின்னர் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த பூனம், நீண்ட நாள் கழித்து சுந்தர். சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  இதையடுத்து சுந்தர்.சியின் ‘முத்தின கத்திரிக்காய்’ படத்திலும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரின் ‘குப்பத்து ராஜா’  படத்திலும் நடித்தார். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை.

PoonamBajwa  

இந்நிலையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடற்கரை ஒன்றில் கருப்பு நிற ஸ்லீவ்லஸ் உடையில் கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

PoonamBajwa

Share this story