‘நடிகை பூர்ணா’வின் வளைகாப்பு வைபவம் - கியூட்டான பேபி பம்புடன் புகைப்படங்கள் வெளியீடு.

photo

கோலிவுட்டில்முனியான்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டுபடத்தின் மூலமாக ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தொடர்ந்து வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சவரக்கத்தி, தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். என்னதான் நமக்கு பூர்ணாவாக அறிமுகமானாலும், ஷாம்னா காசிம் என்பதே அவரது இயற்பெயர், அந்த் பெயரிலேயே மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார்.

photo

photo

 பூர்ணா கடந்த ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஆசிப் அலி என்பவரை காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து இவர்களின் திருமண புகைபடங்கள் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் பூர்ணா கர்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில், தற்போது அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு வைபவம் நடந்துள்ளது.

photo

photo

வளைகாப்பு தொடர்பான புகைப்படங்கள் பூர்ணா வெளியிட்டு “வாழ்கையில் மிக அழகான தருணம்” என பதிவிட்டுள்ளார்.  இந்தநிலையில் ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

photo

photo

Share this story