நியூ லுக்கில் ப்ரியா பவானி சங்கர்... லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள்

priya

நியூ லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ளார். 

priya

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘காதல் முதல் கல்யாணம் வரை’ மூலம் பிரபலமானார். ஒரு சீரியலில் பிரபலமாகி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.

priya

இதன்பின்னர் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த அவர், வைபவ் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதையடுத்து 'குருதியாட்டம்', பொம்மை, 'ஹாஸ்டல்', 'ருத்ரன்', ‘யானை’ 'இந்தியன் 2 ' , '10 தல'  என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து முடித்துள்ளார். 

priya

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தொடர்ந்து தனது போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நியூ லுக்கில் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Share this story